10.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4717 POSTS
0 COMMENTS

பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை!

மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த...

வட மத்திய மாகாண சபையின் செயலாளராக தமிழ் பெண்மணி!

வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ் சங்கானை பிரதேச செயலாளராக...

ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது!

ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து...

பாகிஸ்தானில் கடுமையான கல்வி நெருக்கடி – மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை!

பாகிஸ்தான் கடுமையான கல்வி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 5-16 வயதுக்குட்பட்ட 25.37 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியைப் பெறுவது ஒரு தொடர்ச்சியான...

ஜனாதிபதி புஹாரி காலமானார்!

நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முகமது புஹாரி தனது 82ஆவது வயதில் காலமானார். முகமது புஹாரி நேற்று (13) லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு தடவைகள் இராணுவத் தலைவராகவும், ஜனநாயக...

இந்தியா – சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம்!

இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்...

சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம்

நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன்...

கடைசி வரை போராடிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து

இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார். ஆண்டர்சன்...

கிளப் உலகக் கோப்பை – செல்சீ அணி சாம்பியன்

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவில்...

கில் கேப்டன்சி அற்புதம் – த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது...

Latest news

- Advertisement -spot_img