வாகன் பகுதியில் உள்ள வீட்டின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை "பல" துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதை அடுத்து, விசாரணை நடத்தி வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடொன்று பல முறை தாக்கப்பட்டதாக வந்த...
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது.
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 239 மனித எலும்புக்கூடுகள்...
இலங்கையைச் சேர்ந்த பாதாள குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின்...
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் தேசியபொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) அங்கீகரிக்கப்பட்டு,...
‘ஐஸ்’போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியால் மனம்பேரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘ஐஸ்’ போதை பொருள்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்குள் நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டு...
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு...
பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி 'டச்சஸ் ஆஃப் கென்ட்' எனப்பட்ட கேத்தரின் வோர்ஸ்லி காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 92 வயது என்று வெளிநாட்டு...
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் மேலதிக இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் திகதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற...
இந்தியாவும் ரஷ்யாவும் சீனாவிடம் தன்னை “இழந்துவிட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை ஒன்றாகக்...