12.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Wimal

130 POSTS
0 COMMENTS

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக கனேடிய நிறுவனம் அறிவிப்பு

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் எயார் கனடா விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. வட. அமெரிக்கா மற்றும்...

மயங்கி விழுந்த கைதி மரணம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்ட, நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான...

போரினால் பாதிக்கப்பட்ட வட. கிழக்கை அபிவிருத்தி செய்யுங்கள் – கஜேந்திரகுமார் எம்.பி வேண்டுகோள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட திட்டத்தை வகுத்து அபிவிருத்தி செய்யுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்து்ளளார். மேலும் “போரினால் பாதிக்கப்பட்ட...

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்துவதில் உடன்பாடில்லை – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார். இதன்மூலம் உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான...

2025ஆம் ஆண்டு முதல் வடக்கில் வசந்தம் வரும் – அமைச்சர் சந்திரசேகரன்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். வடக்கில் கிராமங்களை நோக்கிய திட்டங்கள்...

கனடாவில் புதிய சட்டம் அறிமுகம்

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை...

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் பேரணி – 12 கிராமங்களுக்கு இணைய சேவை முடக்கம்

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த 3...

மஹிந்த ராஜபக்‌ஷவை கொலை செய்ய உதவி – அநுர அரசின் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி...

போரை நிறுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் சூளுரை

“போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுகுறித்து மேலும் கருத்துச் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, நாங்கள் இப்போது போரை நிறுத்தினால்...

சென்னை பிரஸ் கிளப் தேர்தலை நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இறுதியாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. பிரஸ் கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட...

Latest news

- Advertisement -spot_img