யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சில தினங்களுக்கு...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், 50 நாட்கள் காணாமல் போன மலையேறி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் பனி படர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்தார்.
இந்த நபர், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெட் ஃபேன் கலி பூங்காவில்...
லண்டனில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்த விமானத்தில், 55 வயதான இலங்கை அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய குற்றத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்...
"நான் முதல் முறையாக RCB ஜெர்ஸி அணிந்தபோது, இப்படியான ஒரு பிணைப்பு உருவாகும் என்று எண்ணியிருக்கவில்லை. இந்த அணி எனது குடும்பமாக மாற்றியது. RCB எனது இதயத்தில் இருக்கிறது. அணி பல தடவைகள்...
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக, யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சூழலில், யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டு, வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப்...
மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் கூட மகிழ்ச்சியுடனும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் தமிழீழ மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாக...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி...
கனடாவின் மாகாண முதல்வர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பினை நடத்த வேண்டும்...
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...