20.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் சிக்கல்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு இந்த நிலையில்,...

யாழ் வந்த பிரபல தென்னிந்திய நடிகர்!

தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர். பாண்டியராஜன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்றையதினம் (05.05.2024) யாழ். கொழும்புத்துறை, சுண்டுக்குழியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார். மக்களுக்கு சினிமாவும், சின்னத்திரையும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில்...

யாழில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகம் வெளியிட்ட பொலிசார்!

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன் தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய ராசிபலன்கள் 06.05.2024

மேஷ ராசி அன்பர்களே! தொடங்கும் புதிய முயற்சிகள் இழுபறிக்கும்ப் பின் சாதகமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு....

கடும் வெயிலால் 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...

இன்றைய தங்க நிலவரம்!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரம் அதன்படி...

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!

இசையமைப்பாளர் பிரபலங்களின் வாழ்க்கையில் ஏதாவது சோகமான விஷயம் நடந்துவிட்டால் அது அவர்களது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார்...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நிகழ்ந்த மோசமான

யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (01-05-2024) அதிகாலை இருபாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சீற்றால்...

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை!

புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி...

புதிதாக இரு ஆளுநர்கள் நியமனம்!

தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட்...

Latest news

- Advertisement -spot_img