கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 7 ஆம்...
மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர்...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்...
குளியாப்பிட்டியில் கொலை செய்யப்பட்டு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் திடுக்குடும் தகவல்கள் வெ:ளியாகியுள்ளன. காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் காதலியின் தந்தை கூற்றுப்படி, இந்த...
குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் சமுர்த்தியை விட அஸ்வெசும திட்டத்திற்கு மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பயனாளிகள்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு மாயமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்...
நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
கிறிப்டோ நாணயம் இலங்கையில் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும் நெரிசல் ஏற்படுவதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர்.
மேலும்,...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று (10) காலை 9.30 மணியளவில்...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீட்டினுள் வைத்து கஞ்சா செடியினை வளர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (10.5.2024) யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில்...