விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அத்துடன் அடுத்த வருடம் பிப்ரவரியில் இவர்களது திருமண நிகழ்வு இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்து இருவரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பதோடு இந்த விடயத்திற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

