பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள தி கேர்ள் ஃப்ரெண்ட் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.
இந்த படத்தில் தீக்ஷித் செட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் திகதியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் ஏழாம் திகதி தெலுங்கு தமிழ் ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக பட குழு காணொளி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது

