கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.
இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது.
தொழிற்சங்கங்களும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் இதுவரை எந்தச் சேர்ந்த ஒப்பந்தம் அல்லது சரியான உடன்படிக்கையையும் எட்டப்படவில்லை.
தொழிற்சங்கம் சார்ந்த பணியாளர்கள் தங்களின் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தில், தபால் ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் பெரும்பாலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.