ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொது சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று ஜெனிவா நோக்கி பயணமாகியுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ யூடியூப் தள காணொளி ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது மக்களுக்காக தான் செய்ய வேண்டிய சேவைக்காக இந்த பயனத்தை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

