5.3 C
Scarborough

“வீரம் படம் என் கெரியரையே பாதித்துவிட்டது“ – மனோசித்ரா

Must read

அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மனோசித்ரா.

இவர் அண்மையில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட போது கூறியதாவது,

“வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார். அதற்கு பின்னர் நீங்கள்தான் அஜித்துக்கு ஜோடி எனக் கூறினர்.

ஆனால், அது பொய்யான தகவல் என்று படப்பிடிப்புக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அதனால் நான் நடிக்க மறுத்து கிளம்ப முடிவெடுத்தேன்.

பின் அனைவரும் என்னை சமாதானம் செய்தனர். ஆனால், இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

சில நாட்களின் பின்னர் இரண்டு நாட்கள் மட்டும் வந்து நடித்துவிட்டு செல்லும்படி கூறினார்கள். அஜித் சாருக்காக நடித்துக் கொடுத்தேன். இந்த வீரம் படத்தால் எனது கெரியரே பாதிப்படைந்தது” எனக் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article