20.2 C
Scarborough

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ;விசாரணைக்காக மூடப்பட்ட பாதை

Must read

மிசிசாகாவில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் சம்பவித்த வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

கவ்த்ரா வீதி மற்றும் டன்டாஸ் வீதியின் கிழக்கு பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக பீல் காவல்துறை தெரிவித்துள்ளது.

கவ்த்ரா வீதி காவல்துறை விசாரணைக்காக இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article