ஒன்றோரியோ மாகாண சட்ட மன்ற உறுப்பினரும், முதியோருக்கான மூத்த அமைச்சருமான ரேமன்ட் சோ ஏற்பாடு செய்திருந்த ‘New Year’s Levee – 2025’ நிகழ்வு 16.01.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு Chiness Cultural Centre of Greater இல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பல்லின மக்களும் பங்கெடுத்துடன் அமைச்சர் ரேமன்ட் சோவின் பொதுச் சேவையைப் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிகழ்வில், பல்லினங்களையும் சேர்ந்த கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.