சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 17 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று, இந்த இலக்கை அடைந்த முதல் ஐ.பி.எல் என்ற சாதனையை படைத்துள்ளது.
அடுத்ததாக, ஆர்.சி.பி அணி 16.3 மில்லியன் பின்தொடர்பவர்களோடு 2வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 15.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் 3வது இடத்திலும் உள்ளது.