தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கடந்த ஐந்தாம் திகதி வெளியாகி இருந்தது.
தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி உள்ளன இதற்கு அமைவாக மதராஸி படம் உலக அளவில் இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாவை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் தமிழகத்தில் இந்த திரைப்படம் இந்திய மதிப்பில் 23 கோடி வசூல் செய்துள்ளது இனி வரும் நாட்களில் மதராசி படம் எவ்வாறான சாதனை படைக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.