7.4 C
Scarborough

மகாசேனா படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது

Must read

நகைச்சுவை கலந்த பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் விமல்.

அவரது நடிப்பில் தற்போது தேசிங்குராஜா 2 திரைப்படமும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் ‘மகாசேனா’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article