மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 17 ஆம் திகதி வெளியான படம் ‘பைசன்’
இந்த படம் அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள துருவ் விக்ரம் அனைவரையும் கவர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருவ் இந்த படத்தில் நடிப்பதற்காக நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

