20.3 C
Scarborough

பெங்களூரை வீழ்த்திய குஜராத்

Must read

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் புதன்கிழமை (02) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: குஜராத்

பெங்களூரு: 169/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லியம் லிவிங்ஸ்டோன் 54 (40), ஜிதேஷ் ஷர்மா 33 (21), டிம் டேவிட் 32 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/19 [4], சாய் கிஷோர் 2/22 [4], பிரசீத் கிருஷ்ணா 1/26 [4], அர்ஷாட் கான் 1/17 [2])

குஜராத்: 170/2 (17.5 ஓவ ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 73 (39), சாய் சுதர்ஷன் 49 (36), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 30 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/23 [4], யஷ் தயால் 0/20 [3])

போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article