17.7 C
Scarborough

பக்கிங்ஹாம் அரண்மனையின் மூத்த உறுப்பினர் காலமானார்

Must read

பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி ‘டச்சஸ் ஆஃப் கென்ட்’ எனப்பட்ட கேத்தரின் வோர்ஸ்லி காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 92 வயது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் முதல் உறவினரான இளவரசர் எட்வர்டை மணந்த கென்ட் டச்சஸ்,கேத்தரின் வோர்ஸ்லி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஆவார்.

கென்ட் டச்சஸ் என்பது கென்ட் டியூக்கின் மனைவிக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய பட்டமாகும், இது பிரிட்டிஷ் சகாப்தத்தில் ஒரு பரம்பரை பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article