நடிகர் சூரிக்கு கதாநாயகியாக நடிக்க விருப்பமாக என்ற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்டதாகவும், அவருடன் நடிப்பதில் தனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லையெனவும் நடிகை ஐவர்யா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
ஏன் இவ்வாறான கேள்விகளை கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆனால் சூரி மிக நேர்மையான மனிதர். அவரை போல் ஒருவருடன் நடிக்க கிடைத்திருப்பது தனக்கு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.