14.2 C
Scarborough

சிறந்த திரைப்பட பாடல்களுக்கான தேசிய விருது; ஜி வி பிரகாஷ் தெரிவு

Must read

71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த இசைக்​கான விருதுக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார் (வாத்தி – தமிழ் திரைப்​பட பாடல்கள்) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் அனிமல் இந்தி திரைப்பட பின்​ணணி இசைக்காக ஹர்​ஷ்வர்​தனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் வெளியான ‘ஒரு தல காதல தந்த’ பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article