நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தெரிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு எப்போதும் சிறப்பாக செயல்படுபவர்களை கொண்டு அணியை தெரிவு செய்து அறிவித்துள்ளார்.
அந்த அணியில் அதிகபட்சமாக 5 அவுஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார். அத்துடன் 2 இந்திய வீரர்களையும் அணியில் சேர்த்துள்ளார்.
மேத்யூ ஹெய்டன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி :
அலஸ்டர் குக், டேவிட் வார்னர், ஜாக்ஸ் காலிஸ், பிரையன் லாரா (கேப்டன்), விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன், ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே