16.5 C
Scarborough

காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது செல்சி அணி

Must read

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 ‘நாக்-அவுட்’ சுற்று போட்டியில் செல்சி (இங்கிலாந்து ) – பென்பிகா (போர்ச்சுகல் ) அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய செல்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article