13.6 C
Scarborough

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Must read

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு பகுதிகள் தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுது.

வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம் மற்றும் மனித புதைகுழிகள் உள்ளிட்டவற்றிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article