15.1 C
Scarborough

கனடா பிரதமர் – அமரிக்க ஜனாதிபதி நாளை சந்திப்பு

Must read

ஜி7 உச்சி மாநாடு தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி நாளை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார்.

இருதரப்பு சந்திப்பு காலை 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் நிமித்தம் கார்னியும் டிரம்பும் இன்று மாலை ஆல்பர்ட்டாவிற்கு வருகை தரவுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article