16.4 C
Scarborough

எவெர்ற்றனை வென்ற செல்சி

Must read

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் ஜக்சன் பெற்றிருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article