19.3 C
Scarborough

உதைபந்து போட்டியில் மீண்டும் சம்பியன் பட்டம் வென்ற மெக்ஸிகோ

Must read

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான உதைபந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்திய 18ஆவது தங்கக்கிண்ண உதைபந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றது.

முதல் பாதியில் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. 77-ஆவது நிமிடத்தில் மெக்ஸிகோவுக்காக எட்சன் அல்வரெஸ் கோலடித்தார். இதனால் மெக்ஸிகோ 2-1 என வெற்றி பெற்றது.

இதுவரையில் 18 தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் மெக்ஸிகோ 10ஆவது முறையாக சம்பியனாகி சாதனை படைத்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article