16 C
Scarborough

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி; இலங்கை-பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன

Must read

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) டுபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஹோங்காங் அணியை வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article