நடிகர் விஜயைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்த நிலையில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜயைக் கைது செய்யவும் (Arrest vijay)’ என பதிவிட்டுள்ளார்.
இப்பதிவினை பார்வையிட்ட தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் பதிலடி வழங்கியுள்ளனர்,இதனை அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அப்பதிவை நீக்கியுள்ளார்.

