5.3 C
Scarborough

மகளிர் உலகக் கிண்ணம்; இந்​தியா-அவுஸ்​திரேலியா போட்டி இன்று

Must read

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கிண்ண தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – அவுஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 330 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் 331 என்ற ஓட்ட இலக்குடன் அவுஸ்​திரேலியா அணி துடுப்பெடுத்தாட உள்ளது.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது.

7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு முடிவு இல்​லாத போட்டி என 5 புள்​ளி​களு​டன் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது.

 

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article