பாலா இயக்கத்தில், வி ஹவுஸ் புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான்.
இத் திரைப்படத்தில் சமுத்திரக் கனி, மிஸ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்துக்க ஜி.வி.பிரகாஷ் இசைமையத்துள்ளார்.
யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப் படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.