15.4 C
Scarborough

சமநிலையில் பார்சிலோனா – இன்டர் போட்டி

Must read

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.

பார்சிலோனா சார்பாக லமீன் யமால், பெரான் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாக டென்ஸில் டம்ப்ஃபிறைஸ் இரண்டு கோல்களையும், மார்க்கஸ் துராம் ஒரு கோலையும் பெற்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article