நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் லலித் குமாரின் மகன் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிறை’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
லியோ, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் லலித் குமார் .
இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம்.. வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

