மாருதி இயக்கியுள்ள’ தீ ராஜா சாப்’ பான் இந்தியா திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபாஸ் நடிக்கும் பெரிய அளவிலான பொருள் செலவில் இந்த படம் தயாராகி வரும் நிலையில் அடுத்த வருடம் ஜனவரி பத்தாம் திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த பட குழு ஐரோப்பாவுக்கு புறப்பட்டுள்ளது. இரண்டு பாடல்கள் அங்கு படமாக்கப்படும் என்றும் அத்துடன் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் , விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

