12.3 C
Scarborough

மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆஸ்தான ஜோதிடர் காலமானார்!

Must read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆஸ்தான பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார். ஜோதிடர் சந்திரசிறி பண்டார இறக்கும் போது வயது 63 ஆகும்.

அதேவேளை ஜனாதிபதியாக ராஜபக்ச குடும்பத்திலிருந்து எவரும் தெரிவாக மாட்டார்கள் என ஜோதிடர் சந்திரசிறி பண்டார கடந்த 2021 ஆம் ஆண்டு தெரிவித்தருந்த நிலையில் அப்போது அவரது கணிப்பு பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article