குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகப்பேறு அறையில்...
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு...
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், நேற்றையதினம் (05-04-2024) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, காலி, ராகம, மொரட்டுவ, பண்டாரகம...
உடப்புஸ்ஸலாவ - மடுல்ல, பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் - பெண் என இருவரின் சடலங்கள் இன்றைதினம் (06-4-2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 42 வயதுடைய 3...
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.
குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல்...
குணால்
மும்பையைச் சேர்ந்த நடிகர் குணால், கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்து படங்களும்...
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன...
பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்தும் வினாடி-வினா போட்டியில் இந்திய மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்று 'யுனிவர்சிட்டி சேலஞ்ச்'...
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான ஜுவான் விசென்டே மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, 1909 மே மாதம் 27-ம்...