2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

இலங்கையில் நாளாந்தம் 500 டொலர்கள் செலவிடக் கூடிய வெளிநாட்டவர்கள்

2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக...

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது. நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு...

கட்டுநாயக்க விமானத்தில் கைதான இளைஞன்

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (10.4.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள்...

அரச வங்கிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீர்திருத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால்(President)...

பண்டிகைகால மின் துண்டிப்பு தொடர்பான செய்தி!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி (Ministry of Power and Energy) அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

வீடு வீடாக செல்ல தயாராகும் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, கிராமப்புற மக்களின் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களுக்குத்...

நாட்டின் பல பகுதிகளில் பரவும் தோல் நோய்!

தற்போது இலங்கையில் பல பகுதிகளில் Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) எனும் தோல்நோய் பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovani நோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய் sand fly என்னும்...

அஸ்வெசும தொடர்பில் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணம் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 18...

வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். இதேவேளை பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதே இதற்கான காரணம்...

வவுனியாவில் விபத்திற்குள்ளான மாணவர்கள்!

வவுனியா சிவபுரம் பகுதியில் கப்ரக வாகனம் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை மன்னார் வீதியூடாக பயணித்த கப்ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் பம்பைமடு பகுதியிலிருந்து...

Latest news