16.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

மகிந்தவை நேரில் சென்று சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வீரகத்தியில் உள்ள மெதமுலன இல்லத்தில் நடைபெற்றது. அங்கு, இலங்கையின் நாட்டுப்புற கலாசாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய...

மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வெல்காலயாய – இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை நாட்டில்...

யாசகர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

புதிய இணைப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. அத்தோடு வங்கியின் நிர்வாக குழு இதனை வழிமொழிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின்...

யாழ் போதனா வைத்தியசாலை மீது தொடரும் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலையின் மீது தற்போது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கை முறிவிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தன்னுடன்...

டொலருக்கு நிகராக உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(29.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.04.2024)...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முல்லைத்தீவுப் பெண்கள்!

பிரித்தானியாவுக்கு 17 வயதுடைய சிறுவனை போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வருமானம் இது தொடர்பில்...

கேன் தண்ணீரில் உள்ள ஆபத்துக்கள்!

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது. இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் சென்னை பல்கழைக்கழகம், அண்ணா...

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img