14.6 C
Scarborough

மகிந்தவை நேரில் சென்று சந்தித்த சீன தூதுவர்!

Must read

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வீரகத்தியில் உள்ள மெதமுலன இல்லத்தில் நடைபெற்றது.

அங்கு, இலங்கையின் நாட்டுப்புற கலாசாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் குறித்து .மகிந்த ராஜபக்ச மற்றும் சீன தூதுவர் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில்
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article